75 வது ஆண்டு நிறைவு.. தேசிய புள்ளியல் அலுவலக சார்பில் விழிப்புணர்வு பேரணி!

Loading

மத்திய அரசின் தேசிய புள்ளியல் அலுவலக சார்பில் விழிப்புணர்வு பேரணியில் நடைபெற்றது.

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியல் அலுவலகத்தில் 75 வது ஆண்டு நிறைவு குறிக்கும் வகையில் விழிப்புணர் பேரணி நடைபெற்றது.

இதில் தேசிய புள்ளியல் அலுவலகத்தின் முதன்மை புள்ளியில் அலுவலர் மதிவாணன் , கொடியசைத்து தொடங்கி வைத்தார். புள்ளியல் துறை அலுவலகத்தில் செயல்பாடுகள் மற்றும் சேவையில் குறித்து துண்டு பிரசாதங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்தப் பேரணி பிஎஸ்என் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பேரணி தர்மபுரி நகராட்சி பூங்கா அருகே முடிவடைந்தனர் .இப்பேரணையில் மத்திய அரசின் தேசியப் புள்ளியல் அலுவலக பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

0Shares