மேல்சித்தாமூர் ஜெயினர் கோவில் தேர் திருவிழா..செஞ்சி மஸ்தான் பங்கேற்பு!

Loading

விழுப்புரம் மாவட்டம். மயிலம் தொகுதி வல்லம் ஒன்றியம் மேல்சித்தாமூர். ஊராட்சியில் . ஜெயினர் கோவில் தேர் திருவிழாவில். விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர். முன்னாள் அமைச்சர் .செஞ்சி மஸ்தான். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர். ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் .M.S.தரணிவேந்தன். MP. கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். உடன். ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் கழக நிர்வாகிகள் கோவிலில் நிர்வாக குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares