கடலூர் மாவட்டத்தின் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

Loading

கடலூர் மாவட்டத்தின் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும்
வெளியீட்டாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது


இன்று அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும்
வெளியீட்டாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட
தலைவர் தலைமையில் நடைபெற்றது இதில் புதிய
பொறுப்பாளர்களை தேர்வு செய்யப்பட்டது மீண்டும் மாவட்ட
தலைவராக ஷேக் நூர்தீன் அவர்களையும் செயலாளராக
ஸ்டீல் ரவி பொருளாளர் சுதாகர் துணை தலைவர்
தணிகாசலம் இணை செயலாளர் அருண்குமார் துணைச்
செயலாளர் கணேசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
அருணாச்சலம் செயற்குழு உறுப்பினர்கள் பூபாலன்.

சந்தனகோபி. குமார். சங்கர் கணேஷ் ஆகிய நிர்வாகிகளை ஒரு
மனதாக தேர்வு செய்யப்பட்டதுஅன்றைய தினமே கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரம் திமுக நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் நலன் கருதி தண்ணீர் பந்தல் திறப்பதற்கு வருகின்ற 17ஆம் தேதி அன்று வரவேண்டும் என்று சங்கத்தின் சார்பில் அழைத்தனர்

0Shares