சமரச தினம்.. செஞ்சி நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம்!

Loading

சமரச தினத்தை முன்னிட்டு செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு துண்டுதுண்டு பிரசுரங்களை வாங்கினார்கள்.

விழுப்புரம் மாவட்டம். செஞ்சி. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தினத்தை முன்னிட்டு நீதி அரசர்கள் வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு துண்டுதுண்டு பிரசுரங்களை வாங்கினார்கள் . அதனை தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. செஞ்சி சார்பு நீதி அரசர். கே.பி. இளவரசி தலைமை அவர்கள் நடைபெற்றது.சிறப்புரையாற்றினார்கள் செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதி அரசர்.ஆர்.மனோகர். அவர்கள் முன்னணி வகுத்தார். சமரச .தீர்வு பற்றி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் .அரசு வழக்கறிஞர்.ஜி.கிருஷ்ணன்.பார் அசோசியேஷன். தலைவர்.ஏ.பி.பிரிவின்.மூத்த வழக்கறிஞர்கள் . பி.ஆத்ம லிங்கம். என். புண்ணியகோடி. உடன்.இளம் வழக்கறிஞர்கள்.பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0Shares