உதகை வந்த அமைச்சர் கோ.வி.செழியனை வரவேற்ற திமுகவினர்!
நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்க உதகைக்கு வருகை தந்த உயர்கல்வி துறை அமைச்சர் கோ.வி.செழியன் அவர்களைதேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் உட்பட கழக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.