அவருடன் நடித்தது பெருமையாக உள்ளது.. ராஷ்மிகா மந்தனா!

Loading

சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். தற்போது அவர் சல்மான் கானுடன் சிக்கந்தர் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 30-ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா, சல்மான் கானுடன் நடித்தது பற்றி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

ஒரு பேட்டியில் பேசிய ராஷ்மிகா, இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சல்மான் கான் படத்தில் நடிப்பது பெருமை என்று கூறினார்.

0Shares