சேலம் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்…செல்வகணபதி எம்பி பங்கேற்பு!

Loading

சேலம் கிழக்கு மாவட்டம் திமுக பனமரத்துப்பட்டி ஒன்றியம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சேலம் கிழக்கு மாவட்டம் திமுக பனமரத்துப்பட்டி ஒன்றியம் கெஜ்ல்நாயக்கன்பட்டி மாரியம்மன் திடல் அருகில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா அரசின் சாதனை மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கம் பொதுகூட்டம் நடைபெற்றது.

இதில் பனமரத்துப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் உமாசங்கர் தலைமையில் கெஜல்நாயக்கன்பட்டி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் வரவேற்புரை நிகழ்த்தினார்.சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி எம்பி கிழக்கு மாவட்டம் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், தலைமை கழக பேச்சாளர் தமிழ் கொண்டான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

சங்கர் ராஜா ,ரவிக்குமார் ,ஐய்யனார் ,செளந்தர்ராஜன் ,திருமுருகன், மணிகண்டன் ,நவீன் ,பார்த்திபன் ,பரமேஸ்வரி ,சேகர் ,விஜயசந்திரன், பிரகாஷ், சந்திரசேகர் ,மாவட்ட கழக நிர்வாகிகள் கருணாநிதி
ஸ்ரீராம், தருண், கோமதி சி,ன்னதுரை கிருபாகரன், மற்றும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி முன்னிலை நிர்வாகிகள் பூமலை ,ராஜலிங்கம், ராஜேந்திரன், மலர்விழி பழனிசாமி, வசந்தி ,சுப்ரமணி ,செல்வி ,சத்யராஜ், முத்துக்குமார் ,இளங்கோ, முத்துகிருஷ்ணன் ,திருஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares