பிரபல ஜிகர்தண்டாகடைக்கு திடீர்ரென வருகைதந்த தொல்.திருமாவளவன்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பைபாஸ் சாலையில் அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற ஜிகர்தண்டாகடைக்கு திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வருகை தந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பைபாஸ் சாலையில் அனைவரின் நன்மதிப்பைப் பெற்ற தினா அவர்களின் ஜிகர்தண்டா கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திடீர்ரென வருகை தந்தார். அவரோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ் கர்ணா, மாந்தாங்கல் ராஜா, கானா காவி உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர். முன்னதாக கடைக்கு வந்த தொல். திருமாவளவன் அவர்களுக்கு மாலை , சால்வை அணிவித்து மலர் கொத்துக் கொடுத்து வரவேற்றனர். இதில் ஏராளமான விசிக தொண்டர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

0Shares