நடிகை பூஜா ஹெக்டே வீடியோ..ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை பூஜா ஹெக்டே பச்சை நிற சேலையுடுத்தி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்த நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவந்தார்.அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் மே 1-ம் தேதி வெளியாகிறது.இதனைத்தொடர்ந்து, விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.
சமீபத்தில் சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது அவர் பச்சை நிற சேலையுடுத்தி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள செல்பி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.