பார்ட்டியில் படு கிளாமர்.. கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் வைரல்!
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின் கணவருடன் நடத்திய பார்ட்டியில் செம கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார்.இதையடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது காதலர் ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார். 12 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இவர்களுடைய திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்கு பின் தனது கணவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது அவர் திருமணத்திற்கு பின் கணவருடன் நடத்திய
பார்ட்டியில் செம கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..