முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் சமத்துவ பொங்கல் விழா.
திண்டுக்கல் மாவட்டம்
தங்கச்சியம்மாபட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் சமத்துவ பொங்கல் விழா.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் தங்கச்சியம்மாபட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.வி. முருகானந்தம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இதில் ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் ஊராட்சி பணியாளர்களுக்கு அரிசியுடன் பொங்கல் தொகுப்பு வழங்கி பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினார் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற பணியாளர்கள் தூய்மை காவலர்கள் அனைவரும் ஊராட்சி மன்ற தலைவர்ருக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர் அவரும் அவர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி கொண்டாடினர்.