தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் K. நவாஸ் கனி
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் K. நவாஸ் கனி
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் K. நவாஸ் கனி அவர்களை, மதுரை காஜிமார் பெரிய பள்ளிவாசல் முன்னாள் மேனேஜிங் டிரஸ்டியும், மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான S. M. F. முன்ஷி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் S. A. லியாகத் அலி அவர்கள் உள்ளார் .