சுதந்திர போராட்ட வீரர் சர்தார் ஆதிகேசவநாயக்கர்பிறந்தநாள் விழா

Loading

சுதந்திர போராட்ட வீரர் சர்தார் ஆதிகேசவநாயக்கர்பிறந்தநாள் விழா”வில்
முன்னாள்காங்கிரஸ் கட்சி தலைவர் எம். கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்திற்குஇலவசமாக நிலம் வழங்கியசுதந்திர போராட்ட வீரர் சர்தார் ஆதிகேசவநாயக்கர் பெயரை சென்ட்ரல் மெட்ரோ ரெயில்நிலையத்திற்குசூட்டி அவர் திருவுரு சிலை நிறுவ வேண்டும்

 

பிறந்தநாள் விழா”வில்
முன்னாள்காங்கிரஸ் கட்சி தலைவர் எம். கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் நலசங்கம் சார்பில் சுதந்திர போராட்ட முன்னணி வீரர்
சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் 126 -ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் பொருளாளர் கே.பொன்னம்பலம்தலைமை தாங்கினார்.
தியாகிகள் ஜோதி கண்ணன், என்.கே.பெருமாள், என்.வரதன். சி. இரு சாகவுடா, சி.பரமசிவம், சி.சித்தசாமி, ஆர்.டி.குணாநிதி, ஏ.வி.எம் .ஷெரிப், கதர் வி.வெங்கடேசன்.வி.கதிரோசன், இ.வெங்கட சாய், வேம்பு சீனிவாசன், வெங்கடேஷ்யாதவ், ஆடிட்டர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பி.ஹரிஹரன் வரவேற்புரையாற்றினர்
நிகழ்ச்சிக்களை எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ் தொகுத்து வழங்கினார்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பியுமான எம். கிருஷ்ணசாமி, தியாகிகள் சங்கத்தின் கெளரவ தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, நீதியின் குரல் நிறுவனர் முனைவர் சி.ஆர்.பாஸ்கரன், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் எஸ்.எம். இதயதுல்லா, மக்கள் தேசிய கட்சி தலைவர் முன்னாள் வாரியத்தலைவர் சேம.நாராயணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் கே.எம்.நிஜாமுதீன்
நெற்றிகண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி, மூத்த செய்தியாளர் ஆர்.ஏ.ஆர்.கண்ணன் சத்திரியர், அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர்
சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் மூவேந்தர் பேரவை நிறுவனர் பி.அன்பு தேவேந்திரன், இராமசாமி படையாட்சியார் வாழப்பாடியார் பேரவை தலைவர்
சைதை வி. தேவதாஸ்உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேட்டவலம் கே.மணிக்கண்டன்உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்
கே.வேலாயுதராஜா, பழனி முருகேசன்,பெரம்பூர் கே.சண்முகம்
எஸ்.என்.பழனி, அகரம் கோபி, உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
முடிவில் சங்க செயலாளர், பி.ஞானவேல் நன்றி கூறினார்.
முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர்எம்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: –
இந்திய விடுதலை போராட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் தமிழ் நாட்டு தளபதியாக திகழ்ந்வர் சர்த்தார் ஆதிகேசவநாயக்கர்
காந்தியடிகளை தமிழகத்திற்குஅழைத்த வந்த பெருமை அவரையே சாரும்காந்தியடிகளின் ஆங்கில உரையை அவரே மொழிபெயர்ப் பார்
தமிழகத்தில்.சர்தார் பட்டம் வாங்கிய இருவர்அதில் சர்தார் ஆதிகேசவ நாயக்கர் ஒருவர்
சுண்ணாம்பு வியாபரம் செய்த இவர் சுண்ணாம்பு குடோனை பல ஏக்கர் நிலத்தைசென்ட்ரல் ரெயில்நிலையத்திற்கு
தானமாக வழங்கினார்.பெரும் செல்வந்தார்சுதந்திர போராட்டத்தின்போது11வருடங்கள் வரை தண்டனை அனுபவித்தவர்தமிழகத்தில் வேறு எந்த தலைவரும் இவ்வளவு காலம்தண்டனை அனுபவித்ததில்லை

அவருடைய வீரத்தையும், தீரத்தையும்நாடு மறந்துவிட்டது என்பதுதான் வேதனையாகவுள்ளதுஅவர் நினைவை போற்றும் வகையில்சென்ட்ரல்ரயில்நிலையத்திற்குசர்தார் ஆதிகேசவநாயக்கர் பெயர் சூட்டிஅங்கு அவரது திருவுருவசிலை நிறுவ வேண்டும்
என்று தமிழக அரசைகேட்டுக்கொள்கிறோம்என்று எம்.கிருஷ்ணசாமிதெரிவித்தார்

0Shares