சனியின் வக்ர பெயர்ச்சியால் சொத்து மற்றும் பொருளாதாரத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள்

Loading

சனியின் வக்ர பெயர்ச்சியால் சொத்து மற்றும் பொருளாதாரத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள்

தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்து செல்கிறார். ஒரு ராசியில் நீண்ட நாள் வசிக்ககூடிய கிரகமாக காணப்படுவது சனி கிரகமாகும்.

இவர் கும்ப ராசியில் இருந்து வருவதால் சில ராசிகளுக்கு இதனால் தொழில், வியாபாரத்தில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு, வேலையில் பதவி உயர்வு கிடைக்க உள்ள ராசிகள் யார்

மேஷ ராசி

மேஷ ராசிகள் பொதுவாக பொருளாதார ரீதியாக முன்னேற்றமான வழியில் செல்வீர்கள். நீங்கள் ஆரம்பித்த எந்த ஒரு வேலையும் வெற்றி கிடைக்கும். நீங்கள் ஒருவருடன் வைத்திருக்கும் உறவு பலப்படும்.

சனியின் இந்த வக்ர காலத்தால் பலவிதமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் வியாபாரம் செய்துகொண்டிருப்பவராக இருந்தீர்கள் ஆனால் நீங்கள் அதில் நல்ல லாபம் சம்பாதிப்பபீர்கள். ஒரு திட்டமிடப்பட்ட பணிகளில் நல்ல முன்னேற்றமும், அதன் மூலம் வருமானமும் வந்து சேரும்.

உங்களுக்கு இந்த கால கட்டம் ஏழரை சனியின் தாக்கமாக இருந்தாலும் பலவிதத்தில் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருக்கும்.

காதலித்து கொண்டிருந்தால் உங்கள் காதல் உறவு மிகவும் பலப்படும். நீங்கள் சிக்கலான தருணத்தில் சிலரின் புத்திசாலித்தனத்தால் நல்ல பாதை கிடைக்கும்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *