செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியர்டாக்டர் எஸ். ராஜேந்திரன் தாயார் தெய்வத்திரு S. பாண்டுரங்கம்மாள்அவர்களுடைய திருவுருவ பட திறப்பு
செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியர்டாக்டர் எஸ். ராஜேந்திரன்
தாயார் தெய்வத்திரு S. பாண்டுரங்கம்மாள்அவர்களுடைய திருவுருவ பட திறப்பு




செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியர்டாக்டர் எஸ். ராஜேந்திரன்
தாயார் தெய்வத்திரு S. பாண்டுரங்கம்மாள்அவர்களுடைய திருவுருவ பட திறப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில்14-2-2024அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது இதில் ஆசிரியர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தார் .சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் H.V. ஹண்டே அவர்கள் தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டு நினைவுரையா ற்றினார் அதனைத் தொடர்ந்து ஐ. விஜயன் பொதிகை தொலைக்காட்சியின் செய்தி பிரிவின் முன்னாள் தலைவர் அவர்கள்,
ஆ.ஹென்றி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் அவர்கள்,
கிங் மேக்கர்ஸ் டாக்டர் எஸ். ராஜசேகர் சேர்மன் அவர்கள்




,ரகுபதி வழக்கறிஞர்,பாலமுருகன் திருச்சி,
மற்றும் R .K. முருகன் மாநில பொதுச் செயலாளர் , மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் ,ஜோதி நரசிம்மன் மாநிலத் துணைத் தலைவர் ,கலை செல்வன் மாநில செயற்குழு உறுப்பினர், A.பிரான்சிஸ் மண்டல தலைவர், தமிழ்நாடு பத்திரிகை ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் இதழாளர்இசைக்கும்மணி , நீ.சு .பெருமாள், தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிகையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் PR.சுப்பிரமணி ,அருண் அசோகன்,தர்மபுரிகோபால்,வஜ்ரவேலு ,ராஜ்குமார் வழக்கறிஞர் பால சரவணன் ,சையத் , சிந்தனை முரசு மூர்த்தி, அரசியல் மலர் தாய்நாடு முத்து மாநில துணைத்தலைவர் , நீலகிரி ரமேஷ்,நாகேந்திரன் ,ஆகாஷ் வாசு லஸ்தர் , நித்திய ராஜன் ,ஈரோடு கோபால், மதன்குமார் ,பெருமாள்,இசக்கி,வசந்த்,மயிலப் பன்,ரஞ்சித்,செல்லத்துரை,கோபி, கோவிந்தராஜலு ,ஐயப்பன்,சுவாமிநாதன்,அருண்குமா ர்,பிரபாகரன்
வழக்கறிஞர் ,சங்கர் , முருகன் , ரமேஷ் , மூர்த்தி,சரவணன்,ஷாஜகான்,நசுரு தீன்,ஈரோடுகோபால்,கார்த்திக்,பா ல் நாத்,பிரகாஷ்,மார்கின் ராப்பட்,சுதாகர்,முத்துக்குமரன் ,நெல்சன் கென்னடி,முத்தரசன்,டென்னிசன், அண்ணா மாதவன்,சிலம்பரசன்மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தினார்கள்.ஏழை எளியோருக்கு புடவை மற்றும் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது
ட்ரீ பேங்க் முல்லைவனம் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் செய்தி அலசல் ஆசிரியர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் நன்றி கூறினார்.