டாக்டர் ஆ.ஹென்றிஅவர்களுடைய பிறந்தநாள்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றிஅவர்களுடைய பிறந்தநாள்


அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றிஅவர்களுடைய பிறந்தநாள் அன்றுஅனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ். ராஜேந்திரன்அவருடைய இல்லத்தில் நேரில் சென்று அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டுமென வாழ்த்தினார் .
அவருடன் தென் சென்னை மாவட்டத் தலைவர் தி. மு .காமராஜ் மாவட்ட பொருளாளர் பெருமாள் ,செய்தியாளர் முத்தரசன் , புகைப்பட கலைஞர்ஆகாஷ் வாசு லெஸ்தர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.