திருமண வரவேற்பு நிகழ்ச்சி

Loading

திருமண வரவேற்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம்  என். கே  .வி . மஹாலில் G.ஜனார்த்தனன்
S.கீர்த்தனாதிருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர் எஸ் . இராஜேந்திரன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் உடன் தென் சென்னை மாவட்ட தலைவர் தி .மு . காமராஜ் , மாவட்ட செயலாளர் நித்தியராஜன் , பொருளாளர் பெருமாள்  ,கார்த்திகேயன்,செல்வம்ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *