கள்ளக்குறிச்சி ரங்கப்பனூர் மற்றும் மல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ,மாணவ மாணவிகளுக்கு கபடி போட்டி
கள்ளக்குறிச்சி ரங்கப்பனூர் மற்றும் மல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ,மாணவ மாணவிகளுக்கு கபடி போட்டி
தமிழர்திருநாள்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம்ரங்கப்பனூர் மற்றும் மல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ,மாணவ மாணவிகளுக்கு கபடி போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் கோலப் போட்டிகள் கயிறு இழுத்தல் கோக்கோ தண்ணீர் நிற்பதல்ஓட்டப்பந்தயம் இருசக்கர வாகனம் மெதுவாக செல்லுதல் பானை உடைத்தல் அனைத்து விளையாட்டிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தல் நடைபெற்றது.
இதில் தலைமை தாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் R.M.S.K.அர்ச்சனா காமராஜன் அவர்கள் ரங்கப்பனூர் கிராமத்திற்கு 10.000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மல்லாபுரம் கிராமத்திற்கு 10.000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசினை வழங்கினார் மற்றும் ஊர் பெரியோர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். மற்றும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன்B. Sc., MLA., வழிகாட்டுதலின் பெயரில் நடைபெற்றது.
R.M.S.காமராஜன்_அர்ச்சனா ரங்கப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அயலகஅணி துணை அமைப்பாளர் மு.ஒன்றிய கவுன்சிலர்.