கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் பத்மராஜ் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0Shares

Leave a Reply