தென் சென்னை இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் R.தணிகாசலம் T. லதா இவர்களின் மகள் T.சந்தியா மஞ்சள் நீராட்டுவிழா
சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் R.தணிகாசலம் T. லதா இவர்களின் மகள் T.சந்தியா மஞ்சள் நீராட்டுவிழா வடபழனி குமரன் காலனி சிகரம் ஹாலில் நடைபெற்றது இவ்விழாவில்
விருகம்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தெ.செ . (மே)மாவட்ட கழக செயலாளர் விருகை V.N.ரவி,
தி நகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தெ.செ.வடக்கு (மே) மாவட்ட கழக செயலாளர் B.சத்தியா ,
.தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவர் M.யுவராஜ்,
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவரும் செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான முனைவர் .எஸ் . இராஜேந்திரன் மற்றும் பெருமாள், கார்த்திக் ,மூர்த்தி மேலும் சங்க உறுப்பினர்கள்கலந்துகொண்டுவிழாவைசிறப்பித்தனர்.