அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி வாழ்த்து
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி அவர்கள் புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு வாழ்த்து..
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களை, FAIRA கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் பதிவுத்துறையில் நிலவுகின்ற பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை களைவதற்கு (கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சங்கங்களை அழைத்து கலந்தாலோசித்து) தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

