அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் கண்ளக்குறிச்சி மாவட்ட சங்க உறுப்பினர்கள் ஆலோசண கூட்டம்
கள்ளக்குறச்சி AKT கூட்ட அரங்ககில்
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &
வெளியீட்டாளர் சங்கத்தின் கண்ளக்குறிச்சி மாவட்ட சங்க உறுப்பினர்கள் ஆலோசண கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுககூட்டம் மாநில பொதுச் செயலாளர் R.K.முருகன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில அமைப்பு செயலாளர் பச்சையாப்பிள்ளை ,மாநில ஒருங்கிணைப்பாளர் என்.ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேசிய குழு உறுப்பினர் M.குமார் ,மாநில செயற்குழ உறுப்பினர் க.மாய்கிருஷ்ணன் , மாவட்ட கெளரவ தலைவர் P.தர்மலிங்கம் , மாவட்ட ஒருங்கிணப்பாளர்கள்: A. முத்துகுமரன் ,S.பாலாஜி , மாவட்ட சட்ட ஆலோசகர் V.A.முருகன் ,மாவட்ட ஆலோசகர் செந்தில்குமார், மாவட்டத் தலைவர் GT.கார்த்திக் ,மாவட்ட செயலாளர் G.கவியரசன், மாவட்ட அமைப்பு செயலாளர் N.முருகேசன், எம் .ஸ்ரீபாலாஜி
மாவட்ட பொருளாளர்,
மாவட்ட துணைத் தலைவர்கள் K.ஹரிபிரசாத் , B.பால்நாத் ,A.லோகு ,மாவட்டத் துணைச் செயலாளகள் கமலக்கண்ணன் , JP.ஜெயபால் ,ஆறுமுகம் , மாவட்ட செய்தி தொடர்பாளர் அ.விஜயகாந்த் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி, பக்ருதீன் A.விஜய் செல்வா A. சீனிவாசன் V.வேல்முருகன், நல்லதம்பி, பெரியசாமி, P.கண்ணன், பாரதிராஜா, மு.அஜய்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டார தலைவர் K.ஜான்சன் கள்ளக்குறிச்சி வட்டார செயலாளர் அண்ணாதுரை, உளுந்தூர்பேட்டை வட்டார தலைவர் KJ.பிரகாஷ், உளுந்தூர்பேட்டை வட்டார செயலாளர் அபுதாஷிர் ஆகியோர் அனைத்துஇந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும்வெளியீட்டாளர் சங்கத் தலைவர் அவர்களின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.