புதிய நியாய விலை கடையினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Loading

வேலூர் மாவட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியசாமி, நேற்று காட்பாடிஊராட்சிஒன்றியத்திற்குப்பட்ட வண்றந்தாங்கள் ஊராட்சி கிருஷ்டியன் பேட்டையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் I lகீழ் ரூபாய் 11 .77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நியாய விலை கடையினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply