தெருகளில் தார்சாலை அமையும் பணி.
நாகர்கோயில் மாநகராட்சி ஒன்னாவது வார்டுக்கு உட்பட்ட தோப்பு விளை ஒன்று மற்றும் இரண்டாம் தெருகளில் தார்சாலை அமையும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோயில் மாநகராட்சி மேயருமான ரெ மகேஷ் தொடங்கி வைத்தார்கள்.உடன் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகரச் செயலாளர் ஆனந்த் மேற்குபகுதி செயலாளர் ஷேக் மீரான் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..