திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
![]()
ஈரோடு மாவட்டம் சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளோடு மேட்டுப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சு முத்துசாமி பங்கேற்று பேசினார் நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

