தேசிய அளவிலான  சாப்ட் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி

Loading

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான  சாப்ட் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில்   ராகுல் ஸ்போர்ட்ஸ் அகடாமி வீரர்கள் கலந்து கொண்டனர் . 32 மாநில அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி  அணியினர் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். அவர்களுக்கு ராகுல் ஸ்போர்ட்ஸ் அகடாமி தேசியத் தலைவர் விஜய் லஷ்மன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்போட்டியில் பங்கேற்ற நான்கு வீரர்கள் இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares

Leave a Reply