ஐயப்பன் ஆலய திருக்கோவில்கள் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம்,
மண்மலை ஊராட்சியில்
அருள்மிகு ஸ்ரீ விநாயகர்,
அருள்மிகு ஸ்ரீ பொன்னாம்பிகை உடனுறை ஸ்ரீ பொன்மலை நாதர்,
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்,
அருள்மிகு ஸ்ரீ பத்தினி அம்மன், அருள்மிகு ஐயப்பன் ஆலய திருக்கோவில்கள் ஜீர்ணோத்தாரண
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக
48-வது மண்டல பூஜை விழாவில் கலந்துகொண்டு பூரண கும்ப கலசத்தை ஊர் முக்கியஸ்தவர்கள் சார்பாக பெற்றுக்கொண்டார்.
ASA.இராஜசேகர்.M.Com.M.Ed. PGDPR.DLL
தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணையத்தின் முப்பெரும் தலைவர்,
கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய
கழக ஆற்றல்மிகு செயலாளர்,
கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை
ஆலை தலைவர்,
அகில இந்திய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாக குழு இயக்குனர்,
முன்னாள் ஒன்றிய குழு
பெருந்தலைவர் அவர்கள்.
உடன்
மண்மலை ஊராட்சி முக்கியஸ்தவர்கள் உடன் இருந்தனர்.