தேர்தல் பணிக்குழு தலைவர் மற்றும் செயலாளர் கூட்டம் 

Loading

பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த  மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் மற்றும் செயலாளர் கூட்டம்
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் தேவதாஸ்,ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குணசேகரன், மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் சதாசிவம்,பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்  வழக்கறிஞர். விஜயராசா,இராஜசேகரன்பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் இராசரத்தினம், முருகேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply