தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கு புதுச்சேரி

Loading

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ICSSR) நிதியுதவியுடன் 2023 மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் “தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020 ) மற்றும் அதன் அமலாக்கங்கள, தொலைநோக்கு மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு புதுச்சேரிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம், காலாப்பட்டு தொகுதி MLA மாண்புமிகு PML கல்யாணசுந்தரம் மற்றும் புதுச்சேரி உயர்க்கல்வி செயலாளர் திரு. ஜவகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
0Shares

Leave a Reply