வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி துறையின் மாநில செயற்குழு கூட்டம்,

Loading

வேலூர் மாவட்டத்தில்காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி துறையின் மாநில செயற்குழு கூட்டம், வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி துறையில் மாநில செயற்குழு கூட்டம் நேர்காணல் நிகழ்ச்சி மாநில தலைவர் T.A.நவீன் தலைமையில் நடைபெற்றது இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி AICC உறுப்பினரும், மாநில பொதுச் செயலாளருமான சிரஞ்சீவி, ஓ.பி.சி.துறையின் மாநில பொறுப்பாளர் மோகன் நாயுடு, மைனாரிட்டி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா, ஆந்திர மாநில ஓ.பி.சிதுறை பொறுப்பாளர் சிறப்புரையாற்றி நேர்காணல் நிகழ்ச்சிநடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில்மாநிலநிர்வாகிகள்,பொறுப்பாளர்கள், அனைத்து மாவட்ட தலைவர்கள், தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டு ஓ.பி.சி.துறையின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.அச்சமயம்ஓ.பி.சி.துறையின் வேலூர் மாநகர மாவட்ட தலைவர் D.நோபல் லிவிங்ஸ்டன் அவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டார் நேர்காணலில் பங்கு பெற்ற அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *