ஆரியசமாஜத்தின் சார்பாக 3 மாத கால புரோகிதர் பயிற்சி நிறைவு விழா

Loading

சென்னை ஆரியசமாஜத்தின் சார்பாக 3 மாத கால புரோகிதர் பயிற்சி நிறைவு விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த புரோகிதர் பயிற்சி முடித்தவர்களுக்கு   உலகவிஸ்வ இந்து பரிஷ்யத்தின் முன்னாள் தலைவர் வேதாந்தம் ஜி சான்றிதழ்களை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

0Shares

Leave a Reply