போதைப்பொருள் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழுவுடன் ஆய்வுக் கூட்டம்
![]()
வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழுவுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்,தலைமையில் நேற்றுநடைபெற்றது.இந்தகூட்டத்தி ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், உதவி ஆணையர் (கலால்) வருவாய் கோட்ட அலுவலர் வேலூர் குடியாத்தம் காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருந்து ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

