கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில் (05.03.2023)அன்று நடைபெற்ற
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோவிலில் (05.03.2023)அன்று நடைபெற்ற
மாசிப்பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் மேதகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்,மாவட்டஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரண்பிரசாத்,
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ்,கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.வ.விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ்,உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.