66 வயது நடிகருக்கு 30 முறை முத்தம் கொடுத்த  நடிகை

Loading

66 வயது நடிகருக்கு 30 முறை முத்தம் கொடுத்த  நடிகைமாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஷோபிதா துலிபாலா, 2016 -ஆம் ஆண்டு ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தை அனுராஜ் காஷ்யப் இயக்கியிருந்தார். அதன்பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். மணிரத்னம்இயக்கத்தில்வெளியானபொன்னியின்செல்வன்திரைப்படத்தில்வானதிகதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தி நைட் மேனேஜர் என்ற பாலிவுட் வெப் தொடரில் நடித்து வருகிறார்.இந்த வெப் தொடரில் மூத்த பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் 30-க்கும் மேற்பட்ட முத்தக் காட்சிகளில் இவர் நடித்துள்ளார். 66 வயதான அனில் கபூருடன் ஷோபிதா துலிபாலா லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் இதில் பல காட்சிகள் ஷோபிதா துலிபாலா மற்றும் அனில் கபூர் இருவருக்கும் நெருக்கமான காட்சிகளாக உள்ளன. ஒடிடியில் சென்சார் இல்லை என்பதால் இப்படியான காட்சிகள் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
0Shares

Leave a Reply