முதலாம் ஆண்டு அ.கெளதம் சாகர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி
![]()
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முதலாம் ஆண்டு அ.கெளதம் சாகர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி மலர் தூவி மரியாதை செலுத்தி தலைமை கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்ஜி. செந்தமிழன்கழக துணை பொதுச்செயலாளர் மண்டல பொறுப்பாளர்மாவட்ட கழக செயலாளர். தென் சென்னை. மேற்கு..வானூர் .கணபதி கழக அமைப்பு செயலாளர்.E. குமரன் விழுப்புரம். வடக்கு .மாவட்ட கழக செயலாளர். செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் .சி எம் கணேசன்,வடக்கு ஒன்றிய செயலாளர் சம்பத், வல்லம் கிழக்கு ஒன்றிய செயலாளர், முரளி ராஜா, மேல்மலையனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் குமார், மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எவான்ஸ் பால், கோலியனூர் மேற்கு.ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மரக்காணம் மேற்கு செயலாளர் பாலு , மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் செஞ்சி நகர செயலாளர் முரளி ஆனந்தபுரம் நகர செயலாளர் சிவா ,அசோக் 18 வது வார்டு செயலாளர் மற்றும் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கொண்டனர்.

