கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எர்ரப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி -2023 முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி அவர்கள் துவக்கிவைத்தார்கள். அருகில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.ரெ.சாமிநாதன், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.அ.கௌரம்மாள், துணைத்தலைவர் ஏ.காசிலிங்கம், கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய