வேலூர்அரசுபொறியியல்கல்லூரியில் இயந்திரவியல் துறைசார்பில் இந்தியளவில் மாணவர் அமைப்பு துவக்கம்.
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகர் தொரப்பாடியில் உள்ள தந்தைபெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறைசார்பில் அகில இந்திய அளவிலான மாணவர்அமைப்பின்துவக்கவிழாநடைபெற்றது.பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு தலைமை தாங்கினார். பேராசிரியர் முரளிதர் வரவேற்றார். இயந்திரவியல் துறை தலைவர் டாக்டர் பிரவீன்ராஜ் வாழ்த்தி பேசினார்.சிறப்பு விருந்தினராக கல்பாக்கம் அணு ஆராய்ச்சிமையத்தின்குளிர்சாதனம்மற்றும்காற்றோட்டஅமைப்பின்தலவர்பிஸ்வநாத்சென்கலந்துகொண்டுமணவர்அமைப்பைதுவக்கிவைத்தார்.கெ ளரவவிருந்தினராகரானெ’ல்குளிரூட் டுசேவை நிறுவன தலைவர் நெல்லை ராஜன் கலந்துகொண்டார்.பின்பு கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.