மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெறும்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளுார் மாவட்டம், மணவாளநகர், கே.இ.என்.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் (25.02.2023) அன்றுதமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் பணிநியமன ஆணைகளை வழங்கினார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திருமதி.கோ.மலர்விழி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) காமராஜ், உதவி திட்ட அலுவலர்கள் வீரமணி, திருமதி.தமிழ்ச்செல்வி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply