ஏ.வி.சாரதி அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொழிலதிபரும் ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளருமான  ஏ.வி.சாரதி அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் 27 வது வார்டு சார்பாக தலைவர் பெருமாள், வட்ட செயலாளர்  சுபாஷ், துணை செயலாளர் ஸ்டாலின் மற்றும் வார்டு செயற்குழு உறுப்பினர்கள் கோபால், ரஞ்சித்,கோபி,ஈஸ்வர், ஸ்ரீதர்,பிரதாப், ஆகியோர் காலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம்.

0Shares

Leave a Reply