மாநகர் பாஜக சார்பில் மண்டல் செயற்குழு கூட்டம்
மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக காளவாசல் மண்டல் செயற் குழு கூட்டம் மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மண்டல் தலைவர் பிச்சைவேல் தலைமையிலும், மண்டல் பொதுச்செயலாளர்கள் சிவக்குமார், கோச்சடை ரெங்கராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் டி எம் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சத்யம் செந்தில்குமார், மகளிரணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலெட்சுமி, மாவட்ட செயலாளர்கள் ஹேமலதா, தீபா, மெகர்நிஷா, சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சாம் சரவணன், ஐடி விங்க் மாவட்ட துணை தலைவர்கள் ராஜா, ரவிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாநில நெறிமுறை செயலாளர் பாஸ்கர செழியன், மண்டல் செயலாளர்கள் யமுனா, ராதாகிருஷ்ணன், மோகன், மண்டல் துணை தலைவர்கள் மாரீஸ்வரன், பூவேந்தன், விஜயலெட்சுமி, ஸ்ரீராம், மண்டல் பொருளாளர் வைரமணி இந்திரா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துலட்சுமி, முரளி, ராஜன், மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஜெயக்குமார், அரசு தொடர்பு துறை மாவட்ட தலைவர் அருள்மிகு மாரி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கிளைத்தலைவர்கள் பிஎல்ஏ 2 உறுப்பினர்கள், தாமரை சேவர்கள், மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.