வனத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.கி.பிரபாகர் அவர்கள் தலைமையில் நீலகிரி மாவட்டம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாம்ராஜ் நகர் மாவட்ட காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவோயிஸ்ட் நடமாட்டங்கள் எல்லை தாண்டி வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பல தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றது.