வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டஅடுத்தவெட்டுவானம்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மாதிருக்கோயிலில் நேற்றுமகாபிரத்தியங்கராயாகவேள்விபூஜைவெகுவிமர்சியானமுறையில்நடைபெற்றது.இந்தத்திருக்கோயிலுக்கு கர்நாடகா கேரளா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களில்இருந்துபக்தர்கள்இந்தபிரத்தியங்கரா யாக வேள்வி பூஜையில் கலந்து கொண்டனர். இந்த யாகத்தில் பயன்படுத்த108யோமாபொருள் களும் 108 கிலோ மிளகாயும் 18 திரவியங்களும் 18 லிட்டர் இழப்பை என்னையும் பயன்படுத்தப்பட்டது. இந்த எல்லையம்மன் கோயிலில் பிரித்திங்கரா யாக வேள்வியின் மகிமையானது பில்லி, சூனியம், பயம், கடன் தொல்லை, செய்வினை, கஷ்டங்கள் நீங்கவும், வியாபாரம் விருத்தி, அடையவும் இங்கு பக்தர்கள் வந்து யாகத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இந்த திருக்கோயிலில் மிளகாய் வற்றல் யாகம் என்னும் நிகும்பல யாகம் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயிலில் அம்மாவாசை தினத்தன்று யாகத்தில் மிளகாய் மற்றும் இலுப்பை எண்ணெய் பால் தயிர் தானியங்கள் கொண்டு யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில்பெண்கள்பக்திபரவசத்தில்அருள்வந்துஆடினார்கள். நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல்அலுவலர்நரசிம்மமூர்த்தி,திருக்கோயில் தலைமை குருக்கள் சந்திரசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த யாக முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.