இந்திய ராணுவ வீரர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

Loading

திருவண்ணாமலை மாவட்டத்தில்சர்வதேச சட்ட உரிமை மக்கள் நீதி சபையின் சார்பாக 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் நம் தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி திருவண்ணாமலை மாவட்ட வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் சமுதாயக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர். . முனைவர் இராம. மணிமாறன் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் உறுப்பினர்கள். மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்  செலுத்தினார்கள்
0Shares

Leave a Reply