சென்னை, ஆதம்பாக்கம் டிஏவி பள்ளியின் 38 – வது ஆண்டு விழா நடைபெற்றது.

Loading

சென்னை, ஆதம்பாக்கம் டிஏவி பள்ளியின் 38 – வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் கல்வியாளரும், விஞ்ஞானியுமான டாக்டர் இ.கே.டி.சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அருகில் உயர் நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன், பள்ளி செயலாளரும், தாளாளருமான வி.ராஜேந்திரன், அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் கே.டி.சீனிவாச ராஜா.ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply