தொழிலாளர்களின் ஆதரவு தேர்தல் சிறப்புகூட்டம் நடைபெற்றது.

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. E,V,K,S, இளங்கோவன் அவர்களை ஆதரித்து அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஆதரவு தேர்தல் சிறப்புகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு சுமைதூக்கும் தொழிலாளர்களின் ஆதரவை பெற்று கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் திரு. EVKS இளங்கோவன், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply