ஏழை மக்களின் ஆரோக்கியம் காத்த முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நீடுடி பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து நல்லாட்சி புரிய வேண்டும்.

Loading

தமிழ்நாட்டின் ஏழை எளிய மக்களின் நலனே தனது நலனாக எண்ணி முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்து எங்களைப் போன்ற ஏழை மக்களின் ஆரோக்கியம் காத்த முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நீடுடி பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து நல்லாட்சி புரிய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம்
சிகிச்சை பெற்று பயனடைந்த பயனாளிகள் புகழாரம்

0Shares

Leave a Reply