சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சமூக அமைப்பு ஒன்று கூடி மின்துறை முற்றுகை.
புதுச்சேரி அரசு மின்துறையில் கொண்டுவரும் ப்ரீபெய்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் G.நேரு (எ) குப்புசாமி M.L.A. தலைமையில் நடைபெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள்.1.திராவிடர் விடுதலை கழகம்,2.தமிழ் மீனவர் விடுதலை வேங்கை,3.மக்கள் உரிமை கூட்டமைப்பு,4.திராவிடர் கழகம்,5.தந்தை பெரியார் திராவிட கழகம்
6.மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் 7.அம்பேத்கர் தொடர்படை8.மக்கள் வாழ்வுரிமை இயக்கம்
9.நகரத் தலித் பாதுகாப்பு இயக்கம்10. மாணவர் கூட்டமைப்பு11.தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12.இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள்
13.தமிழ் தேசிய பேரியக்கம்14.நாம் தமிழர் கட்சி 15.புதுச்சேரி தன்னுரிமை கழகம் 16.புதுவை சிவம் அறக்கட்டளை
17.புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் 18.பெற்றோர் ஆசிரியர் சங்கம் 19தமிழ் தேசிய முன்னணி 20.பெரியார் சிந்தனையாளர் இயக்கம் 21.இந்திய தேசிய இளைஞர் முன்னணி 22.ஆம் ஆத்மி 23.அகில இந்திய மஜ்லிக் கட்சி 24.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 25.எஸ் டி பி ஐ 26.ராஜீவ் காந்தி விழிப்புணர்வு இயக்கம் 27.பி போல்ட் 28.இயற்கை மற்றும் கலாச்சார புரட்சி இயக்கம் 29.கலாம் விதைகளின் விருட்சம் 30.புதுச்சேரி மக்கள் உரிமைக் கட்சி 31.புதிய நீதி கட்சி 32.மக்கள் நற்பணி இயக்கம்33.இந்திய புரட்சியாளர் இயக்கம்
34.மக்கள் அதிகாரம் 35.புதுவை மாநிலம் மாணவர் மற்றும் பெற்றோர் சங்கம் 36.செம்படுகை நன்னீரகம் 37.இராவணன் படிப்பகம் 38.பழங்குடி மக்கள் பாதுகாப்பு இயக்கம் 39.புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை 40.அரசு ஊழியர்கள் சம்மேளன கூட்டு இயக்கம்
41.புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு 42.ஒருங்கிணைந்த பணியாளர்கள் சேவை மற்றும் நலச்சங்கம்
43. மனித உரிமைகள் செயல்பாட்டு மையம் புதுச்சேரி44. மக்கள் நல முன்னணி45.தலித் இயக்கங்களின் ஜனநாயக முன்னணி
46உலகத் தமிழ் கழகம் 47.இந்திய மக்கள் சக்தி கழகம் 48. விழித்தெழுந்த தமிழர் மாணவர் இளைஞர் பேரவை49. புரட்சி பாவலர் இலக்கிய பாசறை50.அநீதிஎதிர்ப்பு இயக்கம்51.தமிழர் களம்52. மனிதநேய மக்கள் சேவை இயக்கம் 53. சமத்துவம் சமூக விழிப்புணர்வு மையம்54. புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் உட்பட சமூக நல அமைப்புகளும் ஒன்றிணைந்து மின்துறை தலைமை அலுவலக வாயில் பகுதியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது… மேலும் மின்துறை தலைமை கண்காணிப்பு பொறியாளர் அவர்களுக்கு மனு அளிக்கப்பட்டது…. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறை மூலம் கைது செய்தனர்.