அனைத்து செய்தியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வலியுறுத்திகோரிக்கை மனு அளித்த போது
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தித் துறை இயக்குனர் மோகன்ஐ ஏ எஸ் அவர்களிடம் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் சந்தித்து தாலுகா வாரியாக அனைத்து செய்தியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வலியுறுத்திகோரிக்கை மனு அளித்த போது எடுத்த படம் உடன் மாநில பொதுச் செயலாளர் ஆர் .கே .முருகன் மாநில துணைத்தலைவர் ஜோதி நரசிம்மன் மற்றும்.மூத்த செய்தியாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர் .