ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்

Loading

2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.மத்தி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது:* உலகிலேயே அதிக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.* கம்பு சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம்* கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு* 8 மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழில் ஈடுபட்டுள்ளார் வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு* விவசாயத்தில் தொழில் முனைவோரை உருவாக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும்* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்* பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்* 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்* ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.* மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.* குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.* கிராமப்புறங்களில் 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.* மோடி ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
* தேசிய சிஜிட்டல் நூலகத்தை மாநிலங்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்.* ஏகலைவா பள்ளிகளுக்கு புதிதாக 38,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.* நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு; பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு கடந்த ஆண்டை விட 66% அதிக ஒதுக்கீடு* அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும், ரூ.10 லட்சம் கோடி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவிகிதமாகும்.
* உலகிலேயே அதிக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது.* கம்பு சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம்* கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு* 8 மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழில் ஈடுபட்டுள்ளார் வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு* விவசாயத்தில் தொழில் முனைவோரை உருவாக்க வேளாண் ஊக்குவிப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும்
* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்* பசுமை எரிசக்தி உற்பத்திக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்* 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும்* ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.* மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.*  குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.* கிராமப்புறங்களில் 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.* மோடி ஆட்சியில் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.* தேசிய சிஜிட்டல் நூலகத்தை மாநிலங்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்.* ஏகலைவா பள்ளிகளுக்கு புதிதாக 38,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.* நலிந்தநிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்* பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு; பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு கடந்த ஆண்டை விட 66% அதிக ஒதுக்கீடு* அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும், ரூ.10 லட்சம் கோடி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவிகிதமாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *