உத்தமர் காந்தியடிகளின் 76-வது நினைவு
![]()
உத்தமர் காந்தியடிகளின் 76-வது நினைவு நினமான தியாக்கள் தினந்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சிய அலுவலக வளாகத்தில் உத்தமர் காந்தியடிகளின் திருவுரவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித தலைவர் டாக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் ,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி} / திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகல செ .ஆ .ரிஷப் மாவட்ட ஆ ஆட்சியாளர்நேர்முக உதவியாளர் |வோண்மை) வி.எபினேசன், துணை இயக்குநர் (தொழுநோய் மரு.டி.வசந்தி தனித்துனை ஆட்சியார் (ச.பா.தி) சி.ப.மதுசூதனன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பா .குணசேகர் அலுவலக மேலாளர் (நீதியியல் திருமதி.டி .மீனா மற்றும் பல்லேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.

